இடம் : sbk college, aruppukottai

நாள் : 28 january 2023

சனிக்கிழமை

விருதுநகர் மாவட்ட நிர்வாகம்

மற்றும்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்

இணைந்து நடத்தும்

"மாபெரும் தனியார்துறை

வேலைவாய்ப்பு முகாம்"

FOR CANDIDATE ONLINE REGISTRATION

வேலைநாடுநர்கள் பதிவு செய்ய

கல்வித்தகுதி

8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி /டிப்ளோமா /நர்ஸிங்/பொறியியல் படிப்புகள்

தலைமை

மாண்புமிகு அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

ராமச்சந்திரன்

வருவாய், மாவட்ட வருவாய் பணியமைப்பு, துணைஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை துறை

மாண்புமிகு அமைச்சர்

திரு. தங்கம்தென்னரசு

தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை


மாண்புமிகு அமைச்சர்

திரு. சி வி கணேசன்

தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்


முன்னிலை

திரு. ஜெ மேகநாத ரெட்டி இ.ஆ.ப

மாவட்ட ஆட்சியர்

விருதுநகர்

திரு. கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப

ஆணையர்

வேலைவாய்ப்பு மற்றும்

பயிற்சித்துறை

நடைபெறும் இடம்

S.B.K COLLEGE ARUPPUKOTTAI

SAIVA BHANU KSHATRIYA COLLEGE, ARUPPUKOTTAI, VIRUDHUNAGAR DISTRICT. PIN: 626101

31.03.2022 அன்று நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தொடர்புக்கு


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

சூலக்கரை ,விருதுநகர் - 626003.

CONTACT: 04562- 293613

Email ID : pjpvnr@gmail.com