தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வருடதிற்க்கு இரண்டு முறை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறுகிறது

அடுத்த சிறிய அளவிலான தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாள் : 13.08.2022 இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விருதுநகர்